2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இரத்தினபுரியில் வெற்றிக் கொண்டாட்டம்

Editorial   / 2019 நவம்பர் 17 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றார் என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் குறிப்பாக தோட்டப் பகுதிகளிலும், மக்கள் பட்டாசுக் கொளுத்தி, பாற்சோறு வழங்கி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

குறிப்பாக இரத்தினபுரி - ஹப்புகஸ்தென்ன பகுதி, காவத்தை, எந்தான ஆகிய தோட்டங்களில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .