Niroshini / 2016 ஜூலை 17 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவன்ச
உறவினர் வீட்டுக்கு போகும் போது கையை வீசிக்கொண்டு போவதில் அர்த்தமில்லை என்றெண்ணியவர், அங்கு கொண்டு செல்வதற்காக, கசிப்பு காய்ச்சி கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று, பதுளையில் சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டுக்குள் வைத்து கசிப்பு காய்ச்சி கொண்டிருந்த போதே பதுளை - தியனாகல பகுதியைச் சேர்ந்த, 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, 19,500 லீற்றர் கசிப்பு மற்றும் அதற்காக பயன்படுத்திய உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago