2020 நவம்பர் 25, புதன்கிழமை

கஞ்சா லேக்கியம் விற்றவரும் வாங்கியவரும் கைது

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி நகரின் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் கஞ்சா கலந்த லேக்கியப் பக்கற்றுகளை ​விற்பனை செய்து வந்த வியாபா நிலையமொன்றின் உரிமையாளரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், குறித்த வியாபாரியிடம் இருந்து லேகியத்தைக் கொள்வனவு செய்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலயைடுத்து, நேற்று (08) நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .