Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 நவம்பர் 18 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச, மொஹமட் ஆஸிக்
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்திய சுற்றுலா பயணியொருவரை எல்ல பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) இரவு கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 5 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.
27 வயதுடைய இந்நபர், தனது காதலியுடன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago