2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கடவுள்களின் உருவங்களை பொறிக்க தடைவிதிக்கவும்

Kogilavani   / 2017 ஜூன் 11 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொஹொமட் ஆஸிக்

சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக, கண்டியில் சில இடங்களில் முருகன் படம் பொறிக்கப்பட்ட 10 கிலோ அரிசிப்பைகள் குப்பைக்குழிகள், பிரான வீதிகள் மற்றும் கழிவுநீர் வடிந்தோடும் கால்வாய்களில் வீசப்பட்டு கிடப்பதாக, பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு கடவுளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களை வீதிகளில் வீசி எறிவதால், அது கடவுளை அவமதிப்பதற்கு சமமென்றும் இவ்வாறான விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் கோரியுள்ள மக்கள், இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் கோரிக்க விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .