Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 01, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஜூலை 14 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
கேகாலை கிராமிய கூட்டறவுச் சங்கத்தின் மூலம் கேகாலை பரகம்மன்ன பிரதேசத்தில் 70 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 15ஆவது கிராமிய கூட்டறவு வங்கிக் கிளை, நேற்று முன்தினம்(12) திறந்த வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சருமான மஹிபால ஹேரத், மாகாண சபை உறுப்பினர் ஆனந்த மில்லன்கொட, மாகாண கூட்டறவுத்துறை ஆணையாளர் பி.எம்.பி.என்.பெலிகம்மன்ன உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago