Sudharshini / 2016 ஜூலை 17 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூ பிரஸ்டன் தோட்டத்தில் 05 ஆண்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் இன்று (17) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவரில் இருவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர். ஏனைய மூவரும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவகின்றனர் என வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அக்கரபத்தனை பிரதேசத்தில் தொடரச்சியாக தொழிலாளர்கள் குளவிக்கொட்டு இலக்காகி வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago