2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

தோட்ட வைத்தியசாலை மூடப்பட்டது

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா மகேஸ்வரி   

மண்சரிவு அபாயம் காரணமாக, பலாங்கொடை இராசகலை தோட்ட அரச வைத்தியசாலை, 31ஆம் திகதி முதல் காலவரையின்றி, மூடப்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச செயலாளர்
எஸ்.நிரோசன் தெரிவித்தார்.  

வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் மண்சரிவு அனர்த்தம் உள்ளதால், வைத்தியசாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இவ் வைத்தியசாலையிலுள்ள நோயாளர்கள், இரத்தினபுரி பொது வைத்தியசாலை மற்றும் அருகிலுள்ள ஏனைய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X