Yuganthini / 2017 ஜூன் 08 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-உமாமகேஸ்வரி
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சமூக சேவைப்பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 3,000 குடும்பங்களுக்கு, நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 1,100 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதமும் 1,850 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் பெறுமதியான சமயலறைப்பொருட்களும், 1,100 குடும்பங்களுக்கு தலா 3,000 பெறுமதியான உலருணவு பொருட்களும் 400 மாணவர்களுக்கு எழுதுப்பொருட்களும், 600 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ பெறுமதியான அரிசியும் வழங்கப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago