2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கலவான பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ்கங்கந்த, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.

சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினர் யெஹியா எம்.இப்ளார் முன்னிலையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சுமார் 258 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .