Sudharshini / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்திலுள்ள களஞ்சியசாலையில் இன்று (06) அதிகாலை திடீரென தீ பரவியதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.
களஞ்சியசாலையிலிருந்த பெரும்பாலான பொருட்களை மீட்டுள்ளதாகவும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025