2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நுவரெலியாவுக்கு பிரதமர் விஜயம்

Gavitha   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நுவரெலியாவுக்கு தனிப்பிட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இவர், இன்று 12 மணியளவில் ஹெலிகப்டர் மூலம் பிரதமர் இல்லத்துக்கு வருகை தந்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று நுவரெலியாவுக்கு வருகை தரவுள்ளார் என்ற செய்து இன்று காலை வெளியான போதிலும், அது உண்மைக்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டது.

இவரது விஜயம் தனிப்பட்ட விஜயமாக இருந்தாலும், ஐ.தே.க யின் சில முக்கியஸ்தர்களை இவர் சந்திக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது.

பிரதமர், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் கொழும்பு நோக்கிச் செல்வார் என்றும் தெரியவருகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--