2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

பசு மாட்டை வெட்ட முயன்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


பண்டாரகம, பமுணுமுல்லே வீடொன்றில் புறம்பான ஒரு பகுதியில் வைத்து பசு மாட்டை வெட்டிமுயன்ற மூவரை பண்டாரகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இக்கைதுச் சம்பவம், புதன்கிழமை (13) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .