Kogilavani / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜ
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் நன்மை பெறும் வகையில், நலன்புரி நிலையம் பண்டாரவளை பொலிஸ் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை(26) திறந்து வைக்கப்பட்டது.
யுத்ததத்தில் பலியான பாதுகாப்பு படைவீரர்களது குடும்பத்தினர், அங்கவீனமான படைவீரர்கள், ஓய்வுபெற்ற படைவீரர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

7 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
47 minute ago