Kogilavani / 2016 மே 18 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ மு.இராமச்சந்திரன்
போகவாத்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் ராவனாங்கொடைக்கும் நாவலபிட்டிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
போகாவத்தைக்கும் ராவனாங்கொடைக்கும் இடையில் போகாவத்தை தேயிலை தொழிற்சாலைக்கருகில் நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் தலவாகலை மற்றும் நாவலபிட்டிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


7 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago