2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் பஸ்ஸுக்கு சேதம்

சிவாணி ஸ்ரீ   / 2017 மே 25 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரத்தினபுரி, கஹவத்தை நகர் பிரதான வீதியில் பயணித்த இ.போ.ச பஸ் மீது,  புதன்கிழமை இரவு பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பஸ் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும்,  பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எவ்வித ஆபத்துகளும் எற்படவில்லை என்று, பொலிஸார் மேலும் கூறினர்.

மேற்படி பகுதியில்,  புதன்கிழமை இரவு கடுங்காற்று வீசியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .