Sudharshini / 2016 மே 30 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, இவ்வாண்டுக்கான மரநடுகை வாரம் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி சப்ரகமுவ மாகாண சபை ஏற்பாடு செய்திருந்த மர நடுகை வேலைத்திட்டம் இன்று (30), இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன மற்றும் சப்ரகமுவ மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

33 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
52 minute ago
1 hours ago