2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மலையகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றுகூடல்

Kogilavani   / 2016 மார்ச் 25 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

மலையகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒன்றுக்கூடல் இன்று(26)  காலை 10 மணிக்கு ஹட்டனில் நடைபெறவுள்ளது.

ஹட்டன் சக்தி மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.துரைசாமி தலைமையில் இடம்பெறவுள்ள இவ் ஒன்றுகூடலில் நிர்வாககுழு தெரிவுசெய்தல், உறுப்புரிமையை புதுப்பித்தல் மற்றும் கடன் திட்டத்தில் மோட்டர் சைக்கிள் பெறல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதால் ஊடகவியலாளர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X