Kogilavani / 2016 மே 17 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ, எஸ்.கணேசன்
பலத்த காற்று காரணமாக ஹட்டன்-நுவரெலியா பிரதான குடாகம பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் அவ்வீதி வழியான போக்குவரத்து ஒரு மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிக காற்றினால் பாதையோரமிரூந்த மின்கம்பத்திலிருந்த மின்கம்பியானது பாதையின் குருக்கே விழுந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த ஹட்டன் மின்சாரசபையினர் அருந்து கிடந்த மின் கம்பியை அப்புரபடுத்தியப் பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக ஹட்டன் பொலிஸார் கூறினர்.



47 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago