2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

முன்னோடி பரீட்சை

Kogilavani   / 2016 ஜூலை 10 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில், தரம் ஐந்து மாணவர்களுக்கான அறிவொளி இலவச விசேட முன்னோடி பரீட்சை நேற்;று (09) ஹட்டனில் நடைபெற்றது.

நோர்வூட் அயரபி பாடசாலையில் மன்றத்தின் தலைவர் மு.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இப்பரீட்சையின் ஆரம்பிப்பு நிகழ்வில், மத்திய மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ரமேஷ்வரன், ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .