2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வியாபார நிலையத்தில் தீ

சிவாணி ஸ்ரீ   / 2017 மே 23 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

காவத்தை நகரிலுள்ள பலசரக்கு வியாபார நிலையத்தில், இன்று அதிகாலை பரவிய தீ காரணமாக, வியாபார நிலையம், முற்றாக எரிந்து சம்பலாகியுள்ளது.

தீ விபத்தினால், வியாபாரத நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், தீக்கிரையாகியுள்ளதாக, வியாபரா நிலைய உரிமையாளரான வடிவேல் என்பவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X