Kogilavani / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
ஹட்டன் - டிக்கோயா நகரப் பகுதிகளில், வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான, விசேட செயலமர்வு, ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்றது
நகரசபையின் செயலாளர் எஸ்.பிரியதர்ஷினியின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், நகரசபைக்கு உட்பட்ட ஹோட்டல், மருந்தகம், சில்லறை பொருள் விற்பனையாளர்கள் மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள் எனப் பலரு கலந்துகொண்டனர்.
இதன்போது, வியாபார நிலையங்களில் உணவு பொருட்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருத்தல், கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
21 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago