2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

விடியல் உதயமானது

Kogilavani   / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜா

தலவாக்கலையில் “விடியல்” என்ற அமைப்பு, இன்று (12) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வமைப்பின் தலைவராக  எஸ்.விமலேந்திரனும்  செயலாளராக  டி.சதீஸ் மற்றும் பொருளாளராக  டி. தயாபரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில், சிரேஷ்ட சட்டதரணி  டி.ஆதவன் மற்றும் சமூக ஆய்வாளரும், பிரிடோ அமைப்பின் இயக்குநருமான  எஸ்.கே.சந்திரசேகரன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--