Kogilavani / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூண்டுலோயா, எரோ மேற்பிரிவு வீதி புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்காக, நேற்று (21) கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ராமேஸ்வரன், மேற்படி தோட்டத்திலுள்ள ஆலயத்துக்கு, தெய்வ விக்கிரகத்தையும் வழங்கி வைத்தார். (எஸ்.கணேசன்)



8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025