Kogilavani / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
மஹியங்கனை- கிரதுருகோட்டை வீதி, 5 ஆம் மைல்கல் பகுதியில், மோட்டார் சைக்கிளும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தள்ளனர்.
சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த, ரனசிங்க ஆராய்ச்சிலாகே ரத்நாயக்க (36), முதியன்சலாகே குணதிலக்க (வயது 62) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026