Kogilavani / 2016 ஜூலை 10 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, செனன் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில், 34 வயதுடைய பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் கொட்டக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.


17 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago