Sudharshini / 2016 மார்ச் 04 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை, பூணாகலை, எம்பிட்டிகந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட 93 மாணவர்கள், நோய்வாய்ப்பட்ட நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்லை சுகாதாரப் பரிசோதகர்களினால் நேற்று வியாழக்கிழமை (03) மாணவர்களுக்கு விற்றமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாத்திரைகளை உட்கொண்ட தரம் 6,7 மற்றும் 8 இல் கல்வி பயிலும் மாணவர்களே வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
51 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago