Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-
பா.திருஞானம்
ஹட்டன் புளியாவத்தையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் பி.வி.கந்தையாவினால், அமைக்கபட்ட வாசிகசாலை, 5 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதனை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வும் தெரிவு செய்யபட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில், நடைபெற்றது.
5 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள், தெரிவுசெய்யப்பட்ட 30 கழகங்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மத்திய மாகாண கைதொழில் விளையாட்டுதுறை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்¸ மத்திய மாகான சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago