2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா நட்டஈடு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.தியாகு)
 
அண்மையில் உடபுஸ்ஸல்லாவ ரொக்லண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் இன்று அந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இதற்கான நிதியினை மத்திய மாகாண சமூகசேவைகள் அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.
 
இந்நிதியை விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பீ.ரட்நாயக்காவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிப்பதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X