2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

20 கிலோ பாபுல் பொலிஸாரால் மீட்பு

Kogilavani   / 2010 நவம்பர் 19 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்ட  பொல்கொல்ல எனுமிடத்தில் பொலிஸார் 20 கிலோ பாபுலை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் நேற்று முன்தினம் கைது  செய்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் போதை பொருள் ஒழிப்புத் திட்டதின் கீழ் இப் பாபுல் தொகை கைப்பற்றப் பட்டதாக வத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி சந்தேக நபர் நேற்று கண்டி பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்  செய்ததாக வத்தேகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--