2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மான் வேட்டையாடியவர் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பண்டாரவளை ஐஸ்லெபி தோட்டத்தில் மான் ஒன்றை வேட்டையாடி இறைச்சிக்காக தயார் செய்து கொண்டிருந்த வேலை பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து குறித்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பண்டாரவளை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டப்போது நீதிபதி குறித்த அந்நபருக்கு ரூபா 20.000 ஆயிரத்தை தண்டப் பணமாக அறவிட்டதோடு கடுமையான எச்சரிக்கையும்
விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--