Super User / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
கம்பளை, இலம்காம்வத்தை பகுதியில் லுணுவத்த எனும் இடத்தில் வீதியோரக் கால்வாய்க்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை கம்பளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சடலமொன்று காணபடுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் குறித்த இடத்திற்கு சென்ற கம்பளை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நபர் இலம்காவத்தையை சேர்ந்தவர் என்று ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026