Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
பொகவந்தலாவை ஜெபல்டன் தோட்டத்தில் மாணிக்கம் அகழ்வதற்காக தோண்டப்பட்ட பாரிய குழிகள் உரிய முறையில் மூடப்படாது உள்ளதால் இந்தக் குழிகளில் நிரம்பியுள்ள நீரினால் பிரதேசத்தின் பொதுசுகாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, இந்தக் குழிகளை மூடுவதற்கும் இந்தக் குழிகளில் மாணிக்கம் அகழ்வதற்குமான அனுமதியை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை அனுமதி தரவேண்டுமென பொகவந்தாலாவைப் பிரதேச மாணிக்கக் கற்கள் அகழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago