2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கம்பளை – நாவலப்பிடிய புகையிரத வீதியில் மண்சரிவு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை – நாவலப்பிடிய புகையிரத வீதியில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் உலப்பனை, தெம்பிளிகல எனும் இடத்தில் மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் கம்பளை தொடக்கம் மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகையிரத சேவை ஊழியர்களும் இராணுவத்தினரும் இணைந்து மண்ணை அகற்றி புகையிரத சேவையை வழமைக்கு கொண்டு வந்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X