Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக், எம்.எஸ்.குவால்தீன்)
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி இன்று மாலை கண்டி நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஐ.தே.க. மற்றும் ம.வி.மு உட்பட இன்னும் சில அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
ம.வி.மு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திமுது அபயகோன், நவரத்ன பண்டார மற்றும் கண்டி முன்னாள் மேயர் எல்.பீ. அலுவிகார, மத்திய மாகாண சபை உறுப்பினர் சானக அய்லப்பெரும என பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .