2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

நுளம்பு பெருக்கத்திற்கு வழிவகுத்தவருக்கு சிறைத்தண்டனை

Super User   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கண்டியில் நுளம்புகள் பரவுவதற்கு சாதகமான வகையில் சூழலை வைத்திருந்த ஒருவருக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நுளம்புப் பெருக்கத் தடைச் சட்டத்தின் கீழ் இவ்வாறான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

கராஜ் உரிமையாளர் ஒருவர், வாகன டயர் ஒன்றினுள் நுளம்பு பெருகுவதற்கு வழிவகுத்தமை தொடர்பான குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டதால் கண்டி மேலதிக நீதவான் தேஜா ஜயதுங்க இத்தண்டனையை விதித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .