2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி கை எழுத்து வேட்டை

Super User   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(மொஹொமட் ஆஸிக் )

கண்டி மடவளை நகரில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி இன்று முற்பகல் கை எழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் நவரத்ன பண்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் நவரத்தன பண்டா,

எமது நாட்டின் இறைமைக்கு எதிராக இயங்கிய பலர் இன்று உயர் பதவிகளில் இருக்கும் வேளை, நாட்டைப் பாதுகாத்த மா வீரர் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்டெடுப்பது சகலரதும் பொறுப்பாகும். எனவே இன மத பேதமின்றி சகலரும் எமது இந்த அகிம்சை போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்றார்.


 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .