Kogilavani / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதை உடைந்து சேதமடைந்துள்ளதால் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெறும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்த அடை மழையின் பின்னரே இப்பாதையின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது.
இப்பாதை உடைந்து விழுந்ததன் காரணமாக சடலங்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பாதையை உடனடியாக திருத்தித் தருமாரு பிரதேச மக்கள் உரியதரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .