2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

லொறியுடன் பஸ்மோதி விபத்து ; சாரதி பலி

Kogilavani   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நதீர் சரீப்தீன்)

கஹவத்தை வெள்ளந்தூர பகுதியில், இன்று அதிகாலை சட்டவிரோமாக 20 மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி ஸ்தலத்திலேயே பலியாகியுதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளாதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகளை ஏற்றுவதற்கு பஸ் புறப்பட்டு சென்ற வேளையிலே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. லொறியும் சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்ட 20 மாடுகளும் கஹவத்தைப் பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .