2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையில் வல்லுறவு முயற்சி: ஆண் தாதிக்கு விளக்க மறியல்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த  நோயாளியை பார்வையிடச் சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்த  ஆண் தாதியொருவரை, மாத்தளை பொலிஸ் நிலைய மகளிர் பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை மாத்தளை நீதவான் சத்துரிக்கா டி சில்வா முன் ஆஜர் செய்த போது எதிர் வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி அவர் உத்தரவிட்டார்.
 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--