2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கட்டு துவக்கு மீட்பு

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம் தாஹிர்)

ஹப்புத்தளை, கொஸ்லன்த நிகபொத பாதையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டு துவக்கு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொஸ்லன்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பிரதேசத்தை சுற்றி வளைத்த போது வீடொன்றுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த கட்டுத் துவக்கு கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட கட்டுத்துவக்குடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--