2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஹட்டனின் நாளை களம் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் சமூக நல நிறுவனம் நடத்தும் மாதாந்தத் தொடர் மாலைக் கூட்டமான 56ஆவது களம் நிகழ்வு நாளை 30ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு குறித்த நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது 'தேர்தல் மறுசீரமைப்பும் மலையக தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால அரசியல் பிரநிதித்துவமும்' என்ற தொனிப்பொருளில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோரன்ஸ், ஆய்வாளரும் சமூக செயற்பாட்டாளருமான சுகுமாரன் விஜயகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--