Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் - டிக்கோயா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய பணிப்பாளர் சபை ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் - டிக்கோயா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழுள்ள ஐந்து கிளைகளிலிருந்தும் பொதுச்சபைக்கு 45 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தல் அண்மையில் இடம் பெற்றது.
இந்தப் பொதுச்சபையிலிருந்து பணிப்பாளர் சபைக்குப் போட்டியின்றி 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பணிப்பாளர் சபையின் தலைவராக முன்னாள் தலைவர் சரத் விக்கிரமசிங்ஹ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
05 Mar 2026