Super User / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.தியாகு)
நுவரெலியா மேல் நீதிமன்ற வரலாற்றில் குற்றவாளியொருவருக்கு இன்று முதல் தடவையாக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மனைவியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 35 வயதான ரொசான் பண்டார என்பவருக்கே இத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நுவரெலியா மேல் நீதிமன்றம் கடந்த வருடம் செயற்படத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. அந்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago