Kogilavani / 2010 நவம்பர் 03 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.ராவின்)
கேகாலை கோட்ட பாடசாலைகளில் குடிநீர், மலசல கூட வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு உரிய நிதிக்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.
இவ்வைபவம் தெகியோவிட்ட ருவன்வெல்ல கோட்டக்காரியாலயத்தில் நடைபெற்ற தோட்டப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கூட்டத்தின்போது சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகீபால ஹேரத் காசோலையை வழங்குவதனையும் நிகழ்வில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025