2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று  வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியின் சௌமிய கலையரங்கத்தில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும்    கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--