Menaka Mookandi / 2010 நவம்பர் 14 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு ஹட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியினை மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் திருமதி அனுஸியா சிவராஜா, கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா, மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதிகனகராஜ், சிங்பொன்னையா, ரமேஸ்;, ராம் ஆகியோர் உட்பட அதிதிகள் பார்வையிட்டுவதை படங்களில் காணலாம்.



3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago