2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2010 நவம்பர் 18 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆஸிக்)
மாத்தளை மஹாவெல பிரதேசத்தில் ஆண் ஒருவரது சடலத்தை  நேற்று, அப்பிரதேச கற்குழி ஒன்றிலிருந்து  பொலிஸார் மீட்டுள்ளனர்.

நான்கு நாட்களுக்கு முன் காணாமற் போன இவர் கற்குழிக்குள் விழுந்து உயிரழந்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற விபரம் இது வறை தெரியவில்லையென மஹாவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--