Super User / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் நகருக்கு அருகிலுள்ள சமனலகம கிராமத்தில் போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் நேற்று திங்கட்கிழமை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யும் போது இவர்களிடமிருந்து ஹெரோயின் என்று சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் 150 மில்லி கிராம் நிறையுடைய 14 சிறு பொதிகளையும் இவர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்தே போதை பொருள் விற்பனை குழுவினரை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலமதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026