2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மலையக பகுதிகளில் பெரிய வெங்காயத்தின் அதிகரிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மலையக பகுதிகளில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 200 முதல் 220 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அண்மை காலமாக பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்த போதும் தற்போது திடிரென கிலோ 200 ரூபா முதல் 220 ரூபா வரை அதிகரித்துள்ளது.

கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாறு அதிகரித்த விலையில் பெரிய வெங்காயம் விற்கப்படுகின்றது.

அண்மையில் பெய்த கடும் மழையினால் வெங்காய  செய்கை பாதிக்கப்பட்டதே இந்த திடிர் விலை அதிகரிப்புக்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--